Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு பிறப்புறுப்புகளுடன் பிறந்த குழந்தை!!

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (10:54 IST)
ராய்ச்சூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 கால்கள், 2 ஆண் உறுப்புடன் வினோத குழந்தை பிறந்துள்ளது.


 
 
கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் புலந்தின்னி கிராமத்தைச் சேர்ந்த லலிதம்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு 4 கால்களும் 2 பிறப்புறுப்புகளும் இருந்தது.
 
இதையடுத்து, லலிதம்மாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் விருபக்ஷாவின் அறிவுரைப்படி, அந்தக் குழந்தை பெல்லாரியில் உள்ள விஜயநகர மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (விஐஎம்எஸ்) கொண்டு செல்லப்பட்டது. 
 
தற்போது குழந்தைக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பிறந்த தனது மூத்த குழந்தை நலமாக இருக்கிறது. தற்போது பிறந்துள்ள குழந்தை எப்படி இருக்கிறதோ அதுபோன்றே வளரட்டும் தங்களால் குழந்தையின் உயர் சிகிச்சைக்கு பணம் செலவழிக்க முடியாது என்றும் லலிதம்மா கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அரசுப்பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பெருகிவருவது ஏன் திரு. ஸ்டாலின்? வானதி சீனிவாசன் கேள்வி

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? உச்சநீதிமன்றம் கேள்வி..!

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments