'பாபா ராம்தேவ் காட்டில் பணமழை’ :' பதஞ்சலி ஆயுர்வேத் ரூ. 3,562 கோடி வருமானம்' !

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (21:25 IST)
இந்தியாவில் உள்ள மிகச் சிறந்த யோகா நியுணர்களில் ஒருவர் பாப நாம்தேவ். கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, இவர் அரசிடம் அனுமதி பெறாமல் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக போலீஸார் இவரை விரட்டினர். அந்த சம்பவத்தை அடுத்து அவர் நாடு முழுவதும் பிரபலமானார்.
இதனையடுத்து, அவரது சொந்த ஆயுர்வேத தயாரிப்புகளான ’பதஞ்சலி ஆயுர்வேத்’ என்ற தயாரிப்புகளை சில வருடங்களுக்கு முன் அவர் அறிமுகப்படுத்தினார்.
 
அதற்குப் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து குறுகிய காலத்தில் நாட்டில் முன்னணி தயாரிப்பாக பதஞ்சலி தயாரிப்புகள் ஆனது. 
 
இந்நிலையில், பிரபல ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று , யோகா குரு பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி ஆயுர்வேத் தயாரிப்புகள் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சுமார். ரூ.3,652 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments