சளி, காய்ச்சல் மருந்துக்கு அனுமதி… கொரோனாவுக்கு மருந்து என கூறிய பாபா ராம்தேவ்!!

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (17:34 IST)
யோகா குரு ராம்தேவ் பதஞ்சலி ஆயூர்வேத மருந்துப்பொருட்களை விற்பனை செய்து வருகிறார். நாடு  முழுவதும் அவருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், கொரொனாவிற்கு பதஞ்சலி நிறுவனம் ஆயுதர்வேத மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி விளம்பரம் செய்து வந்த நிலையில்.  அந்த விளம்பரத்தை நிறுத்துமாறு பாபா ராம்தேவுக்கு மத்திய அரசு நேற்று  அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கொரோனாவை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்து குணப்படுத்தும் என்று விளம்பரம் செய்வதை நிறுத்த  வேண்டும் எனவும்,  முறையான ஆய்வுகள் வெளியாகும்வரை எவ்வித் விளம்பரமும் செய்யக்கூடாது என பதஞ்சலி நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில்,  உத்தராகண்ட் மாநில அரசு யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், பதஞ்சலி நிறுவனத்திற்கு நாங்கள், நோய் எதிர்ப்புத் திறன் மேம்பாடு , காய்ச்சல் , சளி ஆகியவற்றிற்கன மருந்து உற்பத்தி செய்வதற்க்காக மட்டுமே உரிமை வழங்கினோம் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விவசாயிகளின் வேதனை உங்க சாதனையா? அவங்க சாபம் சும்மா விடாது! - திமுகவை விமர்சித்த அன்புமணி!

இன்று மாலை, இரவில் காத்திருக்குது கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

குஜராத் கடல் எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவம்! இந்தியா எச்சரிக்கையை மீறி அட்டகாசம்!

மாற்றமின்றி விற்பனையாகி வரும் தங்கம்! இனி இதுதான் விலையா? - இன்றைய நிலவரம்!

இன்றே புயலாக வலுவடையும் மோன்தா! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments