ஜே என் யு தாக்குதல்; சந்தேக பட்டியலில் அய்ஷி கோஷ்

Arun Prasath
வெள்ளி, 10 ஜனவரி 2020 (17:26 IST)
ஜே.என்.யு வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷும் உள்ளார்.

சமீபத்தில் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் நுழைந்து மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை பலரும் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் உட்பட 9 பேர் உள்ளனர். இவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments