Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் ஒலிக்கவிருக்கு முக்தா பிலிம்ஸின் " வேதாந்த தேசிகர் " பட பாடல்!

J Durai
சனி, 20 ஜனவரி 2024 (08:08 IST)
முக்தா பிலிம்ஸ் சார்பில்"" வேதாந்த தேசிகர்" (தமிழ்) தயாரிக்கப்பட்டு  கொரானா சமயத்தில் முக்தா பிலிம்ஸ் OTT யில் திரையிடப்பட்டது. 
 
துஷ்யந்த் ஶ்ரீதர் , ஸ்ருதிபிரியா, யா. G.மகேந்திரன், மோகன்ராம், ஆடிட்டர் ஶ்ரீதர்,  கௌதமி(TV famous) சிட்டிசன் சிவக்குமார், கிரேஸி அப்பா ரமேஷ் கிரேஸி, சுந்தராஜன் கிரேஸி துவாரகேஷ்  ஆகியோர் நடித்திருந்தார்கள். பாடல்கள்  வேதாந்த தேசிகர் ஸ்லோகங்கள்  திவ்யபிரபந்த  பாசுரங்கள். ராஜ்குமார் பாரதி இசையமைத்திருந்தார். 
 
ஒளிப்பதிவு :  இயக்குனர் முக்தா சுந்தர், இந்த படத்தில் இடம்பெற்ற "ரகுவீர கத்யம்" ஸ்லோகம். ஸ்ரீ ராமரின் அழகு, வீரத்தின் சக்தியையும் புகழந்து பாடும் வர்ணனை பாடலை பாடுவதற்கே  மிகவும்  கடினமான ஸ்லோகங்கலை அபிஷேக் ரகுராம் பாடியிருந்தார். அந்த பாடலை ஒலிப்பதிவு செய்ய 15 நாட்கள் ஆனது. இந்த பிரபலமான ஸ்ரீ ராமர் பாடலை "அயோத்தியா ராம ஜென்ம பூமிக்கு அர்ப்பணிக்க முக்தா பிலிம்ஸ் முடிவு செய்துள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments