Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிலோ தேயிலை ரூ.99,999க்கு ஏலம்: அப்படி என்ன இருக்கு?

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (19:56 IST)
ஒரு கிலோ தேயிலை ரூ.99,999க்கு ஏலம்: அப்படி என்ன இருக்கு?
ஒரு கிலோ தேயிலை ரூ.99,999க்கு அதாவது ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு ரூபாய் மட்டுமே குறைவாக ஏலம் போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அசாம் மாநிலம் கவுஹாத்தி தேயிலைக்கு புகழ் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் தரம் நிறைந்த தேயிலை ஏலம் நடைபெற்றது
 
இந்த ஏலத்தில் தரம் மணம் குணம் நிறைந்த தேயிலை என்ற ஒருவகை ஏலத்திற்கு வந்தது. அந்த தேயிலையை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர். கடைசியில் ஒரு கிலோ தேயிலை ரூ.99,999  ரூபாய்க்கு விற்பனையானது 
 
தரம், மணம் குணம் நிறைந்த தேயிலை என்பதால் அதிக விலைக்கு விற்பனை ஆனதாக தேயிலை ஏல விற்பனையாளர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

ஈவிஎம் மிஷின் மீது நம்பிக்கை இல்லை: வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி பிரசாரம்: கார்கே

டெல்டா மாவட்டங்களில் ரெட் அலெர்ட்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments