வெடிகுண்டுகள் தயாரித்த ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்ய வேண்டும் - சீதாராம் யெச்சூரி

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (13:43 IST)
பாஜகவினர் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டி, ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வெடிகுண்டு தயாரித்தகுற்றவாளிகளை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரித்து தண்டனனை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பாஜகவினர் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டி, ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வெடிகுண்டு தயாரித்து அதை மசூதிகளில் வைக்க திட்டமிட்டதாக முன்னாள் சங்க உறுப்பினர்  யஷ்வந்த் ஷிண்டே உயர் நீதிமன்றத்தில் தக்க ஆதாரங்களுடன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுதிய நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சீதாராம் யெச்சூரி கூறியதாவது: இந்தக் குற்றச்சாட்டின் மூலம் ஆர்.எஸ்.எஸ் எத்தனை கொடூரமான அமைப்பு என்பது தெரிகிறது.

தேசிய நலன் பற்றிப் பேசுகின்ற' 56 இன்ச் அரசு' என்ன செய்து கொண்டிருக்கிறது. இந்தக் குற்றவாளிகளை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரித்து தண்டனனை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments