Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் நான்கு இடங்களில் குண்டுவெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு

Advertiesment
Bomb
, வியாழன், 26 மே 2022 (23:28 IST)
ஆப்கானிஸ்தானில் புதன்கிழமையன்று நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
மசர்-இ-ஷரிஃப் பகுதியில் மினி பஸ் ஒன்றில் மூன்று குண்டுகள் வெடித்ததில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்; 15 பேர் காயமடைந்தனர். காபூல் நகரிலுள்ள மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில், இருவர் உயிரிழந்தனர்; 10 பேர் காயமடைந்தனர். ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் தகவலின்படி, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ். அமைப்பு இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நளினிக்கு 5வது முறையாக பரோல் நீடிப்பு: தமிழக அரசு உத்தரவு