அரவிந்த் கெஜ்ரிவால் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் 8 எம்.எல்.ஏக்கள் மிஸ்ஸிங்?

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (14:54 IST)
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் குற்றச்சாட்டை அடுத்து இன்று அரவிந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி  எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டினார். இதில் 8 எம்எல்ஏக்கள் பங்கு பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மொத்தம் 62 பேரில் 54 பேர் மட்டுமே ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாகவும் 8 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது 
எனவே அந்த 8 எம்.எல்.ஏக்களும் விலை போய் விட்டார்களா என்ற சந்தேகம் மற்ற எம்எல்ஏக்கள் மத்தியில் வலுத்துள்ளது
 
மற்ற மாநிலத்தை போலவே டெல்லியிலும் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக முயற்சி செய்கிறது என்ற எண்ணம் அனைவருக்கும் தற்போது ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments