Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாதத்திற்கு இலவச ரேஷன், மாதம் ரூ.5000! – டெல்லி முதல்வர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (15:23 IST)
டெல்லியில் கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவதாக டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா காரணமாக டெல்லியில் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் 2 மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவதாகவும், அனைத்து ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்கும் மாதம் ரூ.5000 உதவி தொகையாக வழங்கவும் முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே பழனிசாமி? கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள்.. அமைச்சர் ரகுபதி

எம்பிக்களை தள்ளிவிட்ட விவகாரம்: ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

14 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுதலையா? நீதிபதி விதித்த நிபந்தனை..!

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் 4 மணி வரை மழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments