Publish Date: Mon, 21 Mar 2022 (19:26 IST)
Updated Date: Mon, 21 Mar 2022 (19:27 IST)
மத்திய அரசின் சிறப்பு சலுகை காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கச்சலுகை காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முழு காரணம் மத்திய அரசின் சிறப்பு சலுகை தான் என்பது குறிப்பிடத்தக்கது