Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்களும் சிலை வைப்போம்: கர்நாடக அரசு தடாலடி

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (15:36 IST)
கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரி தாய்க்கு சிலை வைப்போம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதிலும் பல முக்கிய இடங்களில் பல்வேறு தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. சமீபத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உருவச்சிலையை குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அடுத்ததாக உ.பியில் ராமர் சிலை நிறுவப்பட உள்ளது.
 
இந்த சாதனையெல்லாம் முறியடிக்க மும்பையில் சத்ரபதியில் பிரம்மாண்ட சிலை கட்டப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் காவிரி தாய்க்கு 1200 கோடி ரூபாய் செலவில் 125 அடி உயர சிலை அமைக்கப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவ்வொரு தொகுதியிலும் உங்கள் திருட்டை கண்டுபிடிப்பேன்! - தேர்தல் ஆணையத்திற்கு ராகுல்காந்தி சவால்!

வாரத்தின் 2வது நாளிலும் பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

குடியரசு துணை தலைவர் தேர்தல்.. இந்தியா கூட்டணி வேட்பாளர் இன்று அறிவிப்பா?

தெருநாய் கடித்து 4 வயது சிறுமி பலி! விலங்குகள் நல ஆர்வலர்கள் மீது பொதுமக்கள் கோபம்..!

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யும் சீனாவுக்கு வரி விதிக்காதது ஏன்? - ட்ரம்ப் உருட்டு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments