Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டோ மீது அறுந்து விழுந்த மின்கம்பி; 8 பேர் உடல் கருகி பலி! – ஆந்திராவில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (09:25 IST)
ஆந்திராவில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்த சம்பவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் சில்லகொண்டையபள்ளி என்ற இடத்தில் விவசாய பணிகளுக்காக காலையிலேயே ஷேர் ஆட்டோ ஒன்றில் மக்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது உயர் மின் அழுத்த கம்பி ஒன்று ஆட்டோ மீது அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கியதுடன் ஆட்டோவும் தீப்பிடித்தது.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளி காவலாளி கைது!

ரூ.35 லட்சம் மோசடி: வாடகைத் தாய் குழந்தை டிஎன்ஏ பொருந்தவில்லை - மருத்துவர் உட்பட 10 பேர் கைது!

அடுத்த மாதம் முதல் மழை சீஸன்! தமிழகத்தில் அதிகரிக்கும் மழைப்பொழிவு! - வானிலை ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

'லவ் ஜிஹாத்' கும்பல் வேட்டை: 8 பேர் கைது, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

மின்கம்பியில் குரங்குகள் குதித்ததால் விபத்து.. ஷாக் அடித்து 2 பக்தர்கள் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments