Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர சட்டசபையில் திருக்குறள் கூறிய நிதியமைச்சர்!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (19:37 IST)
ஆந்திர மாநில சட்டசபையில் நிதியமைச்சர் திருக்குறளை கூறி தனது உரையை ஆரம்பித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆந்திர மாநில நிதி அமைச்சர் ராஜேந்திர நாகிரெட்டி அவர்கள் இன்று தனது உரையை தொடங்கியபோது திருக்குறளை கூறினார்
 
செய்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஒரு திருக்குறளை கூறிய அவர் அதன்பின் சட்டப்பேரவையில் பேச தொடங்கினார் 
 
மேலும் திருவள்ளுவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச் சிறந்த கவிஞர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார் 
 
தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் உள்ள சட்டசபையில் திருவள்ளுவரின் திருக்குறள் ஒலித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments