Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சரின் மகன் கார் விபத்தில் பலி - அதிர்ச்சி வீடியோ

Advertiesment
அமைச்சரின் மகன் கார் விபத்தில் பலி - அதிர்ச்சி வீடியோ
, செவ்வாய், 16 மே 2017 (14:31 IST)
ஆந்திர மாநில அமைச்சர் பி.நாராயணின் மகன் நிஷித் நாராயணன் சமீபத்தில் நடந்த கார் விபத்தில் பலியானார்.

 


 
அதிகாலை 2.30 மணியளவில், மெட்ரோ ரயில் பாலத்தின் தூண் மீது அவர் வந்த கார் வேகமாக மோதியது. இதில் அவரும், அவருடன் பயணித்த அவரின் நண்பர் ராஜ ரவிச்சந்திரா என்பவரும் பலத்த காயமைடந்தனர். இதில், நிஷித் நாராயணன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.  அவரின் நண்பர் ரவிச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
 
அமைச்சரின் மகன் விபத்தில் பலியான விவகாரம், ஆந்திர அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த விபத்து நடந்து போது பதிவான சிசிடிவி கேமரா பதிவை தற்போது போலீசார் வெளியிட்டுள்ளனர். 

webdunia

 

 
இதில், அந்த காரை நிஷித் மிக வேகமாக ஓட்டியதும், வேகமாக அந்த கார் மெட்ரோ தூண் மீது மோதி விபத்தும் ஏற்படுவதும் பதிவாகியுள்ளது.
 

Courtesy to TV9 News

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விபச்சாரம் செய்த மனைவியை கொன்று குக்கரில் சமைத்த கணவர்..