7 பெண்களுடன் உல்லாச வாழ்க்கை: லீக்கான தாத்தாவின் லீலைகள்

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (10:14 IST)
உத்திரபிரதேசத்தில் 50 வயது தலைமை ஆசிரியர் ஒருவர் 7 பெண்களை திருமணம் செய்துகொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் 50 வயதான தலைமை ஆசிரியர் ஒருவர் 7 மனைவிகளை திருமணம் செய்துகொண்டு அவர்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் அவரது 2வது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் எனது கணவர் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் தர மாட்டிங்கிறார். அவருடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை. ஆதலால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். அந்த பெண் கூறி தான் தலைமை ஆசிரியரின் அனைத்து லீலைகளும் அம்பலமானது. போலீஸார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடுக்கை அடித்தால் தானாக திறக்கும் கோவில் நடை! ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயத்தை காண குவிந்த மக்கள்!

H1B VISA தளர்வு: ஒருவழியாக மனமிறங்கிய அமெரிக்கா! - யார் யாருக்கு தெரியுமா?

கனடாவை தொடர்ந்து நேதன்யாகுவை கைது செய்ய காத்திருக்கும் நாடுகள்! - சிக்கலில் இஸ்ரேல் பிரதமர்!

பீகார் தேர்தல்: 'இந்தியா' கூட்டணிக்குள் பிளவு; 10 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளை எதிர்த்து போட்டி..!

கரூர் துயர சம்பவ விவகாரம்.. சிபிஐ-க்கு உதவ பெண் ஐ.ஜி உள்பட 2 அதிகாரிகள் நியமனம்.

அடுத்த கட்டுரையில்
Show comments