Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவிற்கு பதிலாக பெங்களூரில் இறங்கிய விண்வெளி வீரர்??? – அட்ராசிட்டி வீடியோ

Webdunia
திங்கள், 2 செப்டம்பர் 2019 (17:32 IST)
விண்வெளி வீரர் ஒருவர் நிலவில் நடந்து போவது போல பெங்களூர் சாலையில் வைத்து வீடியோ எடுத்து ரகளை செய்திருக்கிறார்கள் இளைஞர்கள் சிலர்.

பாடல் நஞ்சுண்டஸ்வாமி என்பவர் முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் விண்வெளி வீரர் ஒருவர் நிலவில் இறங்கி அங்குள்ள சிறு பள்ளங்களிடையே மெதுவாக நடந்து செல்கிறார். நிலவில் ஈர்ப்புவிசை குறைவு என்பதால் அவர் மெதுவாக செல்கிறார். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டர் ஒன்று அவரை கடந்து போகிறது. கேமரா கோணம் மாறுகிறது. கடைசியாக பார்த்தால் அது நிலாவே இல்லை பெங்களூரில் உள்ள பழுதுப்பட்ட சாலை பகுதி அது.

வீடியோவை பார்ப்பவர்களுக்கு முதல் சில வினாடிகள் வரை அது நிலவு போலவும், அவர் விண்வெளி வீரர் போலவுமே தெரிகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

மதுரை மாநாட்டிற்கு அனுமதி கேட்ட தவெக! கேள்விகளை அடுக்கிய காவல்துறை!

அம்பேத்கர் சிலையை உடைத்து கால்வாயில் வீசிய மர்ம நபர்கள்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments