Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர்களின் தீவிர முயற்சியால் உயிருள்ள மீனை விழுங்கிய 11 மாத குழந்தை உயிர் பிழைப்பு

Webdunia
ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (12:31 IST)
உயிருள்ள மீனை விழுங்கிய 11 மாத  குழந்தையின் உயிரை, டாக்டர்கள் தீவிர முயற்சி செய்து காப்பாற்றியுள்ளனர்.
பெங்களூரில் ஒருவரின் 11 மாத ஆண் குழந்தை வீட்டில் விளையாடியபோது மீன் தொட்டியில் நீந்தி கொண்டிருந்த மீனை எடுத்து வாயில் விழுங்கியது. இதனால் குழந்தையின் வாயில் இருந்து ரத்தம் வழிந்தது. மேலும் மூச்சு விடவும் சிரமப்பட்டது. 
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் வயிற்றிலிருந்த மீனை மருத்துவர்கள், என்டோஸ்கோபி மூலம் வெளியே எடுத்தனர். இதனால் குழந்தை உயிர் பிழைத்தது. மருத்துவர்களின் துரித செயலால் குழந்தை காப்பாற்றப்பட்டது என குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர். மருத்துவர்களின் இந்த செயலுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கஞ்சா, போதை மாத்திரை ஆன்லைனில் விற்பனை: சென்னை பொறியியல் மாணவர்கள் கைது

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: இந்திய பங்குச்சந்தையில் தாக்கம் ஏற்படுமா?

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு.. வெள்ளை மாளிகைக்கு திடீர் பாதுகாப்பு அறிவிப்பு..!

அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு டிரம்ப் முன்னிலை.. கமலா ஹாரிஸ் பின்னடைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments