4 மணி நேரம் சுழற்றி அடித்த அம்பன்: புகைப்பட தொகுப்பு!!

வியாழன், 21 மே 2020 (11:59 IST)
வங்க கடலில் உருவான அம்பன் புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையை கடந்தது. 
 
இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதாகவும் சுமார் 4 மணி நேரம் இந்த புயல் கரையை கடந்ததாகவும், கரையை கடக்கும்போது மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தின் பல பகுதிகளை சூறை ஆடி விட்டு இந்த அம்பன் புயல் சென்றது. 
 
அம்பன் ஏற்படுத்திய பாதிப்புகள் புகைப்பட தொகுப்பாக பின்வருமாறு...

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அபராதம் வசூலித்தே கலைத்த போலீஸ்: ஓயாத ஊர் சுற்றிகள்!