Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை: அமித்ஷா திட்டவட்டம்!

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (16:41 IST)
பாகிஸ்தான் நாட்டுடன் எந்தவிதமான வார்த்தைக்கும் வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொதுக்கூட்டத்தில் பேசிய போது நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆட்சி  செய்தவர்களால் காஷ்மீர் வளர்ச்சி அடையவில்லை. ஆனால் தற்போது காஷ்மீரில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது என்பதும் ஜம்மு-காஷ்மீர் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் கூறினார்.
 
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள் என்றும் ஆனால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் காஷ்மீர் மக்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4வது மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கணவர்.. பெங்களூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொள்ளுங்கள்: சசிகாந்துக்கு ராகுல் காந்தி அறிவுரை..!

இந்திய தாயின் வீரம் நிறைந்த மகன்.. பூலித்தேவர் குறித்து ஆளுனர் ரவி பெருமிதம்..!

இந்தியா, ரஷ்யா இருதரப்பு பேச்சுவார்த்தை.. ஒரே காரில் சென்ற மோடி - புதின்..!

பாகிஸ்தான் பிரதமர் பகல்காம் தீவிரவாத தாக்குதலை பிரதமர் மோடி.. சீனாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments