அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறையா?

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (18:00 IST)
அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடிய  கோரிக்கை மத்திய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கடந்த சில ஆண்டுகளாகவே அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
தற்போது வங்கிகளுக்கு இரண்டாம் சனி மற்றும் நான்காம் சனி மற்றும் விடுமுறையாக உள்ளது. இந்த நிலையில் வங்கி ஊழியர்களின் கோரிக்கை மத்திய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தால் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
மத்திய நிதி அமைச்சகம்  இதற்கு ஒப்புதல் அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments