Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அலாவுதீன் அற்புத விளக்கில் ஜீனுவைக் காட்டுவதாக ...ரூ 2.5 கோடி மோசடி

அலாவுதீன் அற்புத விளக்கில் ஜீனுவைக் காட்டுவதாக  ...ரூ 2.5 கோடி மோசடி
, வியாழன், 29 அக்டோபர் 2020 (16:22 IST)
பெரும்பாலும் சினிமாக்களில்தான் அலாவுதீன் அற்புத விளக்கில் இருந்து பூதனும் ஜீனியும் இருப்பதாகப் பார்த்திருப்போம்.

தற்போது ஒரு சம்பவம்  உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவரிடம் , அலாவுதீன் அற்புத விளக்கிலிருந்து ஜீனியை காட்டுவதாகக் கூறி ரூ.2.5 கோடியை வாங்கி இரண்டுபேர் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ்: அச்சுறுத்தும் இரண்டாம் அலை - பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் முடக்க நிலை