Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி.யில் 80 தொகுதிகளிலும் பா.ஜ.க. தோல்வி அடையும்: முன்னாள் முதல்வர் கணிப்பு

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (09:42 IST)
வரும் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பாஜக தோல்வியடையும் என அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 
 
 உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் பாஜக தோல்வியடையும் என்றும் பாஜக ஆட்சியின் ஆயுள் காலம் எண்ணப்பட்டு வருகின்றன என்றும் முன்னாள் உபி முதலமைச்சரும் சமாஜ்வாடி காட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 
 
லண்டனில் இருந்தும் நியூயார்க்கில் இருந்தும் உத்தரபிரதேசத்தில் முதலீடுகளை கொண்டு வருவதாக சொல்கிறார்கள் என்றும் ஆனால் அவர்கள் மாவட்டங்களில் இருந்து தான் இப்போது முதலீட்டை கொண்டு வருகிறார்கள் என்றும் யாரை முட்டாளாக பார்க்கிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
 உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக படுதோல்வி அடையும் என முன்னாள் முதல்வர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ் இன்று அவசர ஆலோசனை.. பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவா?

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து! மாநகராட்சி அறிவிப்பு..!

ஆபரேஷன் சிந்தூர்' குறித்து அவதூறு பரப்பிய ஆசிரியை.. ஒரு படித்தவர் இப்படி செய்யலாமா? நீதிமன்றம் கண்டனம்..!

பணி நேரத்தில் தூங்கிய டாக்டர்.. பரிதாபமாக பலியான நோயாளி உயிர்..!

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி தாக்கியதால் பரபரப்பு.. மக்கள் வெளியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments