பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானியின் மனைவி கமலா அத்வானி மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று மாலை திடீரெனெ மரணம் அடைந்தார்.
அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.