Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோயில் திறப்பு விழாவில் அத்வானி.. வரவேண்டாம் என கூறிய நிலையில் திடீர் முடிவு..

Mahendran
புதன், 10 ஜனவரி 2024 (11:39 IST)
ராமர் கோவில் திறப்பு விழாவில் வயது மூப்பை கருத்தில் கொண்டு எல்கே அத்வானி அவர்கள் வர வேண்டாம் என கூறப்பட்டிருந்த நிலையில் அத்வானி ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் வரும் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் இந்த திறப்பு விழாவில் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உட்பட பலர் வருகை தர உள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் துணை பிரதமர் எல் கே அத்வானி அவர்களுக்கு 90 வயதுக்கு மேல் ஆவதால் அவர் வயது மூப்பு காரணமாக திறப்பு விழா என்று வரவேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில்  எல் கே அத்வானி கலந்து கொள்வார் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என்று  ராமர் கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்ட நிலையில் அவர் பங்கேற்பார் என கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments