Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து பிரிந்தது ஆதித்யா எல்1: இஸ்ரோ முக்கிய தகவல்..!

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (07:41 IST)
கடந்த சில  நாட்களுக்கு முன்னால் இஸ்ரோ விஞ்ஞானிகளால் அனுப்பப்பட்ட ஆதித்யா எல் ஒன் என்ற விண்கலம், புவியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து பிரிந்து தற்போது சூரியனின் லெக்ராஞ்சியன் என்ற  புள்ளியில்  பயணத்தை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 
 
சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா  எல்1 வெற்றி கரமாக தனது பயணத்டஹி செய்து வருகிறது என்பதும் இதுவரை புவியின் சுற்றுவட்ட பாதையில் பயணித்து வந்த இந்த விண்கலம், தற்போது சூரியனின்  சுற்றுவட்ட பாதைக்கு மாறி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 
மேலும் ஆதித்யா எல் ஒன் விண்கலம், இன்னும் 110 நாட்களில், எல்1  சுற்றுவட்ட பாதையை அடையும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமி கர்ப்பம்.. கர்ப்பத்திற்கு காரணமான 18 வயது இளைஞர் கைது..!

இந்தியாவின் பக்கம்தான் நாங்கள் இருப்போம்: ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் உறுதி

நெட்பிளிக்ஸ் போலவே பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த யூடியூப்.. சேவை நிறுத்தப்படும் என அறிவிப்பு..!

காதல் முறிந்ததால் கோபம்.. காதலர் மீது பொய் பாலியல் புகார்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அமெரிக்க கூல்ட்ரிங்க்ஸ், உணவுகளுக்கு தடை! தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments