Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’லேண்ட்லைன்லிருந்து செல்போனிற்கு அழைக்க பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும்’’ ! மத்திய அரசு

Advertiesment
’’லேண்ட்லைன்லிருந்து செல்போனிற்கு அழைக்க பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும்’’ ! மத்திய அரசு
, செவ்வாய், 24 நவம்பர் 2020 (17:38 IST)
ஜனவரி 1 ஆம் தேதி முதல் லேண்ட்லைன் தொலைபேசியிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்பு கொள்ள பூஜ்ஜியம் சேர்க்க வேண்டுமென  மத்திய அரசு  புதிய  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 லேண்ட் லைன் தொலைபேசியிலிருந்து மொபைல் போன்களுக்கு தொடர்ப்பு கொள்ள வரும் ஜனவரி முதல் 1 ஆம் தேதி முதல் பூஜ்ஜியம்சேர்க்க வேண்டுமென மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதலில் வேறு மாநிலங்களுக்கு தொடர்பு கொள்ள மட்டுமே பூஜ்ஜியம் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேலும் 43 செல்போன் செயலிகளுக்குத் தடை ...மத்திய அரசு அதிரடி