Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் விபத்தில் பெற்றோரை இழந்தை குழந்தைகளின் கல்விச்செலவு ஏற்பு: அதானி அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (07:29 IST)
ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவு முழுவதுமாக ஏற்றுக் கொள்வதாக அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் ஒடிசாவில்  நிகழ்ந்த ரயில் விபத்து மிகப்பெரிய உயிர் சேதத்தை ஏற்படுத்தியது என்பதும் இந்த விபத்தில் 275 பேர் உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை முழுவதுமாக ஏற்பதாக கௌதம் அதானி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் அதானி குழுமம் ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது என்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதும் அவர்களது குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை அளிப்பதும் நம் அனைவரும் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹோலி கொண்டாட மறுத்த இளைஞரை அடித்துக் கொன்ற கும்பல்! - ராஜஸ்தானில் அதிர்ச்சி!

மருத்துவக் கல்வியில் வசிப்பிட அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது.. தீர்ப்பை எதிர்த்து போராட்டம்..!

ஹோலி வண்ணங்களை எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம்: உ.பி. அமைச்சர் சர்ச்சை கருத்து

ஓசூரில் டைடல் தொழில்நுட்பப் பூங்கா..! தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

இன்று ஒரே நாளில் சுமார் 880 ரூபாய் தங்கம் விலை உயர்வு.. 66 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments