Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவை தேர்தலில் போட்டியிட வந்த வாய்ப்பு.. வேண்டாம் என மறுத்த நடிகை..!

Siva
திங்கள், 25 மார்ச் 2024 (13:57 IST)
மக்களவைத் தேர்தலில் போட்டியிட நடிகைக்கு வாய்ப்பு வந்த நிலையில் அவர் போட்டியிட முடியாது என்று கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நடிகை ராதிகா உள்பட ஒரு சில நடிகைகள் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் நிலையில் பீகார் காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் சர்மாவின் மகள் நேகா சர்மாவுக்கு போட்டி விட காங்கிரஸ் வாய்ப்பளித்ததாக கூறப்படுகிறது

பீகார் மாநில காங்கிரஸ் தலைமை நேகா சர்மா போட்டியிட விரும்புவதாக அவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆறு மாதங்களில் தனக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டிய நிலை இருப்பதால் தன்னால் இப்போதைக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அடுத்த தேர்தலில் வேண்டுமானால் பார்க்கலாம் என்றும் நேகா சர்மா கூறிவிட்டதாக அவரது தந்தை அஜித் சர்மா கூறியுள்ளார்

தமிழில் ’சோலோ’ என்ற படத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் நடித்துள்ள நேகா சர்மா பல ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்-க்கு மட்டும் புதிய திட்டங்கள்: ஏர்டெல், ஜியோ அறிவிப்பு..!

தெரு நாய்கள் கடித்து குதறியதில் 3 வயது குழந்தை பரிதாப பலி.. மாநகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம்..!

உங்களை கண்காணித்து வருகிறோம்: நடிகர், நடிகைகளுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டல்..

சுபாஷ் சந்திரபோஸ் சாகவில்லை.. முதன்முதலில் சொன்ன முத்துராமலிங்க தேவர்! - போஸ்-தேவர் நட்பு!

கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் திட்டம் 4 கிமீ நீட்டிக்கப்படுகிறதா? பொதுமக்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments