டெல்லியில் காங்கிரஸ் மகளிரணி தலைவியும் நடிகையுமான நக்மா தடுப்புகள் மீது ஏறி போராட்டம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதை அடுத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் மகளிர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
	 
	மகளிர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் தலைமையில் இந்த போராட்டம் நடந்தபோது போராட்டக்காரர்களை தடுப்பதற்காக தடுப்புகளை காவல்துறையினர் வைத்திருந்தனர் 
	இந்த தடுப்புகள் மீது ஏறி நக்மா உள்பட போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது