Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பதக்கம் வென்றால் மட்டும் தான் இந்தியாரா? பிரபல நடிகர் கேள்வி!

Advertiesment
பதக்கம் வென்றால் மட்டும் தான் இந்தியாரா? பிரபல நடிகர் கேள்வி!
, புதன், 28 ஜூலை 2021 (21:05 IST)
பதக்கம் வென்றால் மட்டும் தான் இந்தியாரா? பிரபல நடிகர் கேள்வி!
பதக்கம் வென்றால் மட்டும் தான் இந்தியனா என பிரபல நடிகர் ஒருவரின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரபல பாலிவுட் நடிகரின் மிலிந்த் சோமன். இவர் தனது மகள் வயது ஒத்த ஒருவரை சமீபத்தில் திருமணம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள. இந்த நிலையில் மிலிந்து சோமன் மனைவி அங்கிதா தனது டுவிட்டர் பக்கத்தில் வடகிழக்கு மாநில மக்களின் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார் 
 
வடகிழக்கு மாநில மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள் என்று போற்றப்படுவார்கள் மற்ற நேரங்களில் சிங்கி, நேபாளி மற்றும் கொரோனா என்று அழைக்கப்படுகிறார்கள் இந்தியா ஜாதியில்  மட்டுமின்றி இன வெளியிலும் முழுமையாக உள்ளது என்பதும் சுயநலவாதிகள் என்றும் அவர் கடுமையான வார்த்தைகளை பதிவு செய்துள்ளார்
 
இதனை அடுத்து அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் என்பவர் வெள்ளிப்பதக்கம் பெற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதை அடுத்தே அங்கு இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தலைமைச்செயலகத்தில் ’தமிழ் வாழ்க’ பதாகை: வண்ண விளக்குகளால் அலங்காரம்