Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்யும் சோனுசூட்!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (07:26 IST)
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தினந்தோறும் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் படுக்கைகள் கிடைப்பதும், அப்படியே படுகைகள் எடுத்தாலும் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைப்பதும் மிகவும் கஷ்டமாக உள்ளது 
 
இந்த நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளுக்கு இணையாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை நிலையாக உள்ளது 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகளுக்காக தனது சொந்த பணத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்து வரும் நடிகர் சோனு சூட் தற்போது ஆக்சிஜனுக்காகவும் ஒரு நிரந்தர தீர்வை எடுக்க முடிவு செய்துள்ளார்.
 
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்ய அவர் முடிவு செய்யப்பட்டு உள்ளார். முதல் கட்டமாக ஒரு ஆக்சிஜன் ஆலை இந்தியா வர உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 65 வயது முதியவருக்கு என்ன தண்டனை? தீர்ப்பு விவரம்..!

100 ரூபாய்க்கு எலுமிச்சம் பழம் கொடுங்க.. சாலையோர வியாபாரியிடம் காசு கொடுத்து வாங்கிய ஈபிஎஸ்..!

பிலாவல் புட்டோ ஒரு உண்மையான முஸ்லிம் அல்ல.. தீவிரவாதியின் மகன் பேட்டியால் பரபரப்பு..!

மத்தியில் வலுவான ஆட்சி.. மாநிலத்திலும் தீய சக்தி அகற்றப்படும்: பிரச்சாரத்தை தொடங்கிய ஈபிஎஸ்..!

நோபல் பரிசை வாங்கிவிடுவாரே.. டிரம்ப் பெயரை பரிந்துரை செய்த இஸ்ரேல் பிரதமர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments