Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம் ஆத்மி கட்சியின் ராஜதந்திர யோசனை

ஆம் ஆத்மி கட்சியின் ராஜதந்திர யோசனை

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (22:31 IST)
மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யக்கோரி 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஐரோம் சர்மிளா கட்ந்த 9-ம்தேதி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.


 


இதைத் தொடர்ந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.  அதன்பின்னர், மாநில மக்கள் உரிமையை நிலைநாட்ட முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்தார். நீண்டகாலமாக திட உணவு எடுத்துக்கொள்ளாததால், தற்போதும் மருத்துவமனையில் தங்கி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மணிப்பூர் மாநில ஒருங்கிணைப்பாளர் தவுதம் மணிஹார் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐரோம் சர்மிளாவை சந்தித்து பேசினர். அப்போது, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து போட்டியிட வேண்டும் என்று ஐரோம் ஷர்மிளாவைக் கேட்டுக்கொண்ட அவர்கள், முதல்வர் வேட்பாளராக நிறுத்த நாங்கள் தயாராக உள்ளதாகவும் கூறினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை!.. வணிகர்கள் அதிர்ச்சி!

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments