Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச வீடியோவில் ஆம் ஆத்மி மந்திரி! அதிருப்தியில் தொண்டர்கள்!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (13:52 IST)
டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசில் சமூக நலத்துறை மந்திரியாக இருந்தவர் சந்தீப் குமார்.


 


இவர் சில பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. சந்தீப்பின் செயல் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய வீடியோவை, கட்சித்தலைவரும், முதல்–மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கட்சியினர் சமர்ப்பித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சந்தீப் குமாரை கெஜ்ரிவால் பதவி நீக்கம் செய்தார்.

மேலும், சந்தீப்குமார், ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து சந்தீப் கூறியதாவது, “அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை, நான் ஒரு தலித் என்பதால் எனக்கு எதிராக சதி நடந்து வருகிறது.” என்றார். ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து பாலியல் பூகாரில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்