டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி: தொண்டர்கள் உற்சாகம்

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (14:26 IST)
சமீபத்தில் நெல்லையில் மாநகராட்சி தேர்தல் நடந்த நிலையில் இந்த தேர்தலில் மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சியை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 4ஆம் தேதி தேர்தல் நடந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பத்திலிருந்தே ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது ஆம் ஆத்மி வெற்றிக்கு தேவையான 126 வார்டுகளை கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதனை அடுத்து ஆம் ஆத்மி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர் என்பதும் இனிப்பு வழங்கி தங்கள் வெற்றியை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் திருநங்கை வேட்பாளர் கூறியபோது எனக்காக கடுமையாக உழைத்து கட்சியினருக்கு எனது நன்றி என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் தற்காலிக நிறுத்தம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஷேக் ஹசீனா குற்றவாளி.. அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு..!

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா.. மீண்டும் பதவியேற்பது எப்போது?

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்