Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பேத்கார் பெயரில் மாவட்டம்: எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வீட்டிற்கு தீ வைத்த கும்பல்!

Webdunia
புதன், 25 மே 2022 (08:45 IST)
அம்பேத்கார் பெயரில் மாவட்டம்: எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வீட்டிற்கு தீ வைத்த கும்பல்!
 அம்பேத்கர் பெயரில் மாவட்டம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரின் வீட்டிற்கு ஒரு கும்பல் தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் 
இந்த போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. இதனையடுத்து ஆந்திர அமைச்சர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர்களின் வீடுகளுக்கு மர்ம கும்பல் தீ வைத்ததால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது
 
வன்முறை நடைபெற்ற அமலாபுரம் என்ற தொகுதிக்கு 144 தடை உத்தரவும். வன்முறை குறித்து விசாரணை நடத்தவும் ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

ஆபரேசன் சிந்தூர்: பஹல்காமில் சுற்றுலா பயணிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!

சீனா உள்பட ஒரு நாடு கூட ஆதரவில்லை.. பாகிஸ்தான் பங்குச்சந்தை படுபாதாளம்..!

திருந்தாத பாகிஸ்தான்.. கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களில் தேசிய கொடி.. ராணுவ மரியாதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments