Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் டேங்கர் லாரி மீது லாரி மோதி விபத்து

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (19:23 IST)
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வாளையாறு வழியாக கார்பண்டை ஆக்சைடு ஏற்றிச் சென்ற லாரி விபத்திற்குள்ளாகியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கார்பண்டை ஆக்சைடு கேஸ் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த லாரியில் இருந்து வெண்மை நிறத்தில் வாயு தொடர்ந்து வெளியேறி வருவதைப் பார்த்த மக்கள் அச்சமடைந்து, இத்குறித்து தீயணைப்பு வீரர்கள் வந்து அந்த வாயு வெளியேறுவதைக் கட்டுப்படுத்தினர்.

இதனால் அப்பகுதியில் அபாயம் ஏற்படும் வாய்ப்புகள்  நீங்கியது.

இந்த விபத்து குறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments