’’எனது மகன் தோற்பான்...என் மதம் இதுதான்’’- ஏ.கே.அந்தோனி

SInoj
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (22:41 IST)
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.
 
மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டுமென காங்கிரஸ், சிபிஐ,மார்சிக்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் வரும் தேர்தலில்  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்  முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே. அந்தோனியின் மகன்  அனில் அந்தோனி காங்கிரஸில் இருந்து விலகி   பாஜகவில் இணைந்துள்ளார். 
 
வரும் மக்களவை தேர்தலில் பத்தினம்திட்டா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆண்டோ அந்தோனிக்கு எதிராக பாஜக வேட்பாளராக அனில் அந்தோனி களமிறங்கியுள்ளார்.
 
இந்த நிலையில், இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.கே. அந்தோனி கூறியதாவது: எனது மகனும் பாஜக வேட்பாளருமான அனில் தோற்க வேண்டும்,. காங்கிரஸ் வேட்பாளர் ஆண்டோ மீண்டும் வெற்றி பெற்ற வேண்டும் என்று கூறினார். 
 
 
மேலும் காங்கிரஸ் தலைவர்களின் குழந்தைகள் பாஜகவில் இணைவது தவறானது, காங்கிரஸ்தான் எனது மதம் என்று கூறினார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments