Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீதை வேடத்தில் க்யூட் டான்ஸ் ஆடிய குழந்தை! – வைரலான வீடியோ!

National News
Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (17:41 IST)
சீதை வேடத்தில் சின்ன பெண் பாட்டு ஒன்றுக்கு உற்சாகமாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் சீதா வேடம் தரித்த பெண் குழந்தை கூட, ராமன் மற்றும் லக்‌ஷ்மணன் வேடமிட்ட சிறுவர்களும் ஏதோ மேடையில் நடிப்பதற்காக காத்து கொண்டிருப்பது போல தெரிகிறது. ஏற்கனவே மேடையில் ஒரு பாட்டு நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்திருக்கிறது.

பாட்டை கேட்டதும் தன்னை மறந்த அந்த சிறுமி உற்சாகமாக ஆட தொடங்கிவிட்டாள். அந்த சிறுமியின் க்யூட்டான டான்ஸை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

ராமர், லக்‌ஷ்மணன் எல்லாம் அமைதியாக நிற்க சீதா தேவி மட்டும் ஆடும் அந்த அழகான நடனத்தை கண்ட பலர் அதை பல இடங்களுக்கும் பகிரவும் அதை தற்போது இணையம் முழுக்க தீயாக பரவியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

இருமொழி கொள்கையும் ஏமாற்று தான்.. ஒரு மொழி கொள்கை போதும்: வேல்முருகன்

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments