’அந்த’ படத்துல நடிச்சது நீதான: ஆபாச படத்தைப் பார்த்துவிட்டு மனைவியை டார்ச்சர் செய்த கணவன்

வியாழன், 6 டிசம்பர் 2018 (10:42 IST)
ஆபாச படத்தைப் பார்த்துவிட்டு அதில் நடிச்சது நீ தானே என கணவன் மனைவியை டார்ச்சர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவன் வெங்கடேஷ். இவனுக்கு லட்சுமி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். வெங்கடேஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். வெங்கடேஷ் ஆபாச படங்களை பார்க்கும் பழக்கமுடையவன்.
 
இந்நிலையில் இவ சமீபத்தில் ஆபாச படத்தைப் பார்த்துள்ளான். பின்னை பைத்தியக்காரனைப் போல மனைவியிடம் சென்று அந்த படத்தில் நடித்தது நீதானே. அந்த பெண்ணின் உடம்பில் உள்ள மச்சம் போன்றே உன் உடலில் இருக்கிறது என கூறி அவரை டார்ச்சர் செய்துள்ளான். 
 
பொறுத்து பொறுத்து பார்த்த அவனது மனைவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் வெங்கடேஷை வரவழைத்து அவனுக்கு மருத்துவர்கள் மூலம் கவுன்ஸ்லிங் கொடுத்து வருகின்றனர். இவனை மாதிரியான ஆட்களை என்ன செய்வது?

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நெல் ஜெயராமனின் இறுதிச்சடங்கு செலவை ஏற்று கொண்ட பிரபல நடிகர்