கிணற்றில் விழுந்த பூனை: மீட்க முயன்ற 5 பேர் பலி

SInoj
புதன், 10 ஏப்ரல் 2024 (21:16 IST)
கிணற்றிற்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள வக்கடி என்ற கிராமத்தில் பாழடைந்த கிணற்றிற்குள் விழுந்த ஒரு பூனையைக் காப்பாற்ற வேண்டி, கிணற்றிற்குள் 5 பேர் குதித்துள்ளனர்.
 
இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
 
கிணற்றில்  விழுந்த பூனையை மீட்க இடுப்பில் கயிற்றைக் கட்டிக் கொண்டு இறங்கிய 6வடு நபர் போலீசாரால் மீட்க்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
மேலும், பாழடைந்த கிணறு விலங்குகளில் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என போலீசார் குறினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments