Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷில்பா ஷெட்டிக்கு ஹாலிவுட் நடிகர் முத்தம் கொடுத்த வழக்கு தள்ளுபடி..!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (15:45 IST)
shilpha shetty
நடிகை ஷில்பா ஷெட்டிக்கு ஹாலிவுட் நடிகர் முத்தம் கொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது 
 
எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தபோது மேடையில் ஷில்பா ஷில்பாக்கு ஹாலிவுட் நடிகர் ஒருவர் முத்தம் கொடுத்தார். இது அநாகரிமான செயல் என்றும் இந்திய கலாச்சாரத்தை அவமதித்துவிட்டதாகவும் ஷில்பா ஷெட்டிக்கு எதிராக போராட்டத்தில் குதித்த சில அமைப்புகள் அவர் மீது வழக்கு தொடர்ந்தன. 
 
இந்த வழக்கு கடந்து சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் மேல்முறையீடு வழக்கும் என்று தள்ளுபடி செய்யப்பட்டது. 
 
மாஜிஸ்ட்ரேட் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இளைஞர் மரணம்: மருத்துவமனை விளக்கம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments