மோர்பி தொங்கு பாலம் விபத்து : உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (11:32 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி என்ற பகுதியில் கடந்த ஞாயிறு அன்று தொங்குபாலம் விழுந்து சுமார் 130க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்
 
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீட்பு நடவடிக்கையில் மீட்புப்பணியினர்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் 
 
இந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
மோர்பி தொங்குபாலம் விபத்து குறித்து உச்சநீதிமன்றத்தில் விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நவம்பர் 14ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments