Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (07:15 IST)
டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு: அதிர்ச்சி தகவல்
டெல்லியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
டெல்லியில் உள்ள பழைய சீமாபுரி என்ற பகுதியில் 3 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது. இதனையடுத்து அந்த வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்
 
கடந்த ஜனவரி மாதம் காசிப்பூர் மார்க்கெட்டில் வெடித்து வெடிகுண்டுக்கு நிகரானது இந்த வெடிகுண்டு என்றும் இந்த வெடிகுண்டு வெடித்து இருந்தால் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும் என்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
 
இந்த நிலையில் இந்த வெடிகுண்டை வைத்தவர்கள் உத்தரபிரதேசம் - டெல்லி எல்லைகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அந்த பகுதியில் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டெல்லி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments