Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரளாவில் இன்று ஒரே நாளில் 720 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்!

Advertiesment
கேரளாவில் இன்று ஒரே நாளில் 720 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்!
, செவ்வாய், 21 ஜூலை 2020 (20:08 IST)
கேரளாவில் இன்று ஒரே நாளில் 720 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்!

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா நோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்தது. அந்த வகையில் இன்று மட்டும் கேரளாவில் 720 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டு இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி கேரள மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
மேலும் இன்று கேரளாவில் 720 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கேரள மாநிலத்தின் மொத்த கொரோனா  பாதிப்பு 13,994 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேரளாவில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 5892 ஆகும்
 
மேலும் கேரளாவில் இன்று கொரோனாவால் ஒரே ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கேரளாவின் மொத்த உயிரிழப்பு 44 என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் உட்பட இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு என்பதும் முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் அதிரடி நடவடிக்கையால் அம்மாநிலத்தில் கொரோனா பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமர்நாத் யாத்திரை ரத்து: நேரலை காணொலியில் ஆராதனைகள்