Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

7 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
, சனி, 4 செப்டம்பர் 2021 (17:55 IST)
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள போரிவாலி என்ற பகுதியில் உள்ள 7 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐநா சபை அனுப்பிய தடுப்பூசிகளை வாங்க மறுத்தாரா கிம்?