Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு இதுவா தண்டனை? போலீஸார் விசாரணை

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (22:30 IST)
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார்  தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கட்சி அரசின் ஆட்சி நடந்து வருகிறது.

ஏற்கனவே பீகார் உள்ளிட்ட மாநிலங்கள்கள்  பின் தங்கிய நிலையில் உள்ளதாக  மீ விமர்சனம் குவிந்து வரும் நிலையில், அங்குள்ள நாவாடா என்ற மாவட்டத்தில் ஒரு சிறுமியைக் வன் கொடுமை செய்த நபருக்கு வெறும் 5 தோப்புக் கரணங்கள் போடுமாறு தண்டனை கொடுத்துள்ளது கிராம பஞ்சாயத்து.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக மதுரை மாநாடு முன்கூட்டியே நடத்த முடிவு.. காவல்துறை அனுமதி..!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்.. கைதாக வாய்ப்பா?

உங்க இஷ்டத்துக்கு வரி போடுறதுக்கு நாங்க ஆளாக முடியாது! - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை!

ராமதாஸ் தொலைபேசி ஹேக்? அன்புமணி காரணமா? - காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடக்கம் எப்போது? புதிய தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments