ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்ம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில் இன்று இந்திய ராணுவ அதிகாரி உள்ளிட்ட 5 வீரர்கள் பலியாகியுள்ளதால் அங்குப் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.