Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் இன்னும் 50 இந்தியர்கள்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (09:03 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் உள்ள இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி உக்ரைன்  நாட்டில் இன்னும் 40 முதல் 50 இந்தியர்கள் இருப்பதாகவும் தற்போது அவர்களில் சிலர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய வெளியுற வுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி இன்னும் 40 முதல் 50 இந்தியர்கள் உக்ரைனில் இருப்பதாகவும் அதில் சிலர் மட்டுமே நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் விருப்பம் தெரிவித்தவர்களை மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் அந்தரங்க தகவல்களை விற்ற Meta! உடன் சிக்கிய Google?

ரோந்து பணிகளுக்கு தனியாக செல்ல வேண்டாம்: காவல்துறையினர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு..!

இந்தியாவுடன் பல ஆண்டுகள் கட்டமைத்த உறவு பாதிப்படைய வாய்ப்பு; டிரம்ப்பை எச்சரிக்கும் அமெரிக்க செனட்டர்

காலம் மாறும்.. அப்போ உங்களுக்கு தண்டனை நிச்சயம்! - தேர்தல் அதிகாரிகளுக்கு ராகுல் எச்சரிக்கை!

டிரம்ப் வரிவிதிப்பை நாங்கள் சமாளித்து கொள்வோம்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments