Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாயின் சடலத்தை அடக்கம் செய்ய தூக்கிச் சென்ற மகள்கள் (வீடியோ)

Advertiesment
தாயின் சடலத்தை அடக்கம் செய்ய தூக்கிச் சென்ற மகள்கள் (வீடியோ)
, திங்கள், 26 செப்டம்பர் 2016 (11:49 IST)
ஒடிசா மாநிலத்தில் உறவினர்கள் உதவாததால் 4 மகள்கள் சேர்ந்து தாயின் சடலத்தை சுமந்து சென்று அடக்க செய்தனர்.


 

 
ஒடிசா மாநிலம் கலகாண்டி அருகே டோகிரிபாடா கிராமத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் உடல் நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
 
அவரது மரணத்திற்கு உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் யாரும் வராத நிலையில், அந்த மூதாட்டியை அடக்கம் செய்ய அவரது 4 மகள்கள் சேர்ந்து கட்டிலில் தூக்கிச் சென்றனர். 
 
அவர் தொழுநோயாளி என்பதால் ஊர் பொதுமக்களும், உறவினர்களும் அவரை புறக்கணித்து வந்த நிலையில் அவரது மரணத்திற்கு யாரும் வராமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
நன்றி: IndiaTV

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்களை குளமாக்கிய வீடியோ: போதையில் மயங்கிய தாயை எழுப்பும் குழந்தை!